

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை
பணி: Professors
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.1,68,900 -ரூ.2,20,400
வயதுவரம்பு: 30.08.2019 தேதியின்படி 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Professors
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - ரூ.1,67,400
வயது வரம்பு: 30.08.2019 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஜிப்மர் விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை The Director, JIPMER என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, ஜிப்மர் கிளை, புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான வங்கி வரைவோலை மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:The Deputy Director(Admin), Admin-I Recruitment Cell, Second Floor, Administrative Block, JIPMER. Puducherry - 605 006. E}Mail: facultyrect19@gmail.com
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:
ttp://www.jipmer.edu.in/sites/default/files/Website%20advertisement%20details.pdf என்ற அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.08.2019
ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை
பணி: Officer (Finance)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
தகுதி: பி.காம் முடித்து சிஏ இண்டர்மீடியட் தேர்ச்சி, நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி: Dy. General Manager (HR)-Corp., Rashtriya Chemicals and Fertilizers Limited, 2nd Floor, Room No.206, Administrative Building, Chembur, Mumbai - 400074.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.rcfltd.com/webdocs/849/2019/08/Officer_Finance_Detailed_Advt_-Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.08.2019
அஞ்சலில் விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 03.09.2019
சென்னை நகராட்சித் துறையில் சிறப்பு அதிகாரி வேலை
பணி: Geographical Information System Specialist
தகுதி: ME Geoinformation, M.Tech Remote Sensing முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், Geography பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனிபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Urban Development Specialist
தகுதி: பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்பட தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tnurbantree.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி: Commissioner of Municipal Administration, Urban Administrative Building, 11th floor, Raja Annamalaipuram, MRC Nagar. Chennai - 600 028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.08.2019
இசிஐஎல் நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 20
பணியிடம்: புதுதில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Officer on contract (Cat-1,ECE) - 13
பணி: Technical Officer on contract (Cat-2,EEE) - 02
பணி: Technical Officer on contract (Cat-3,CSE) - 04
பணி: Technical Officer on contract (Cat-4,Mechanical) - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.07.2019 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi -110 028, Ph.No.011-25774645/011-25777676
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.ecil.co.in/jobs/ADVT_30_2019.
pdf?fbclid=IwAR35cKEf5Yt2pLlwe_Oyh98CJFrjmrQWrXw3ytEiSqYI-TBanJLqCjxcDMI என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.08.2019
ஆந்திர வங்கியில் வேலை
பணியிடம்: விசாகப்பட்டினம்
பணி: Sub Staff
காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9560 - 18545
பணி அனுபவம்: 3 முதல் 9 ஆண்டு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.andhrabank.in/download/Sub-Staff-Recruitment-General-Guidelines.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.08.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

