பயாலஜி என்பது உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும். அதில் மரைன் பயாலஜி என்பது கடல்வாழ் உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும். சிறிய செடிகள், மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரையில் கடலில் வாழும் உயிரினங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்கு மரைன் பயாலஜி படிப்பு உதவியாக உள்ளது. மரைன் பயலாஜி படித்தவர் மரைன் பயாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.
இதில் பட்டயப்படிப்பு தொடங்கி இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்டி ஆகிய படிப்புகள் உள்ளன. இதைப் படித்தவர்கள் அந்த படிப்பு சம்பந்தமான கல்லூரி, பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், பேராசிரியராகும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரியவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் அமைப்புகள், கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
மரைன் பயாலஜி படிப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்கள் :
Cochin University of Science and Technology - http://www.cusat.ac.in/research_activities.php
Andhra University -http://andhrauniversity.edu.in/coursesoff.html
Annamalai University - http://annamalaiuniversity.ac.in/T00_info.php?fc=T00
Pondicherry University - http://www.pondiuni.edu.in/department/department-oceanstudies-and-marine-biology Veer Narmad South Gujarat University - http://www.vnsgu.ac.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


