மொத்த காலியிடங்கள்: 24
பிரிவுகள்: Computer Engineering, Computer Science & Engineering, Civil Engineering, Chemical Engineering, Mechanical Engineering, Electrical & Electronics Engineering, Electronics & Instrumentation, Instrumentation & Control Engineering, Instrumentation Engineering
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட துறையில் கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் முதல்வகுப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 1993 அக்.2க்கு பின்னரும், ஓபிசி பிரிவினர் 1990 அக்.2க்கு பின்னரும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 1988 அக்.2க்கு பின்னரும் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற வலைதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட இணைப்புகளாக ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்ஃச்ஹஸ்ரீற்ப்ற்க்.ஸ்ரீர்ம் என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ச்ஹஸ்ரீற்.ஸ்ரீர்.ண்ய்/நங்ஸ்ரீன்ழ்ங்/ஹக்ம்ண்ய்/ஜ்ழ்ண்ற்ங்ழ்ங்ஹக்க்ஹற்ஹ/ஈர்ஸ்ரீன்ம்ங்ய்ற்ள்/அக்ஸ்ற்-உய்ஞ்ப்ண்ள்ட்ஜ4ர்ஸ்ரீற்018.ல்க்ச் என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.10.2018