பிரிண்டிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கு அச்சுத் துறையில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அச்சுத் துறையும் மிகப்பெரிய துறையாகும். கதைகள், கவிதைகள், பாட புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி இதழ்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று நூல்கள், வார இதழ்கள், நாளிதழ்கள், கையேடுகள் என அனைத்தும் அச்சுத்துறையையே நம்பி இருக்கின்றன. அரசு, தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்கள் புத்தகங்களாகவும், கையேடுகளாகவும் அச்சடிக்கப்படுகின்றன. இவ்வாறு அச்சுத்துறை அனைத்து துறைகளுடனும் பின்னிப்பிணைந்துள்ளது. அதனால் பிரிண்டிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
சாதாரண பட்டயப் படிப்பு முதல் இளநிலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் என பிரிண்டிங் டெக்னாலஜி படிப்புகள் உள்ளன.
பிரிண்டிங் டெக்னாலஜி பொறியியல் படிப்பு நடத்தும் கல்வி நிறுவனங்கள்:
Anna University, College of Engineering Guindy, Chennai.
Jadavpur University, Faculty Of Engineering and Technology, Kolkata.
Manipal Institute of Technology, Manipal.
JNTU College Of Engineering, Hyderabad.
Calicut University : Institute of Engineering and Technology,
Malappuram.
Institute of Printing Technology, Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


