மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வேலை வாய்ப்பு: தகவல் தரும் இணையதளம்!

வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசு நேஷனல் கேரீர் சர்வீஸ் என்ற இணையதளத்தைத் தொடங்கி அதனைப் பயன்பாட்டில் வைத்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2018, 11:29 am

வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசு நேஷனல் கேரீர் சர்வீஸ் என்ற இணையதளத்தைத் தொடங்கி அதனைப் பயன்பாட்டில் வைத்துள்ளது.
வேலை தேடுவோரையும், வேலை தருபவர்களையும் ஒருங்கிணைத்து வேலை வாய்ப்புகள் எங்குள்ளன என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை சார்பாக இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல,  அந்த இணையதளத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறும் தேதி, இடம் ஆகியவை குறித்த தகவல்களும் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன. 
வேலை வாய்ப்புக்கான மாடல் கேரீர் சென்டர்கள் நாடு முழுவதும் 107 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  அவை குறித்த தகவல்களும் அந்த இணையதளத்தில் உள்ளன.  தமிழ்நாட்டில் சென்னை, வேலூர் கோவை ஆகிய இடங்களில் மாடல் கேரீர் சென்டர்கள் இயங்குகின்றனர்.   அந்த மாடல் கேரீர் சென்டர் மூலம் வேலை தேடுபவர்கள் தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெறலாம்.   மேலும் திறன் மேம்பாட்டு  பயிற்சி வழங்குபவர்கள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் உள்ளன.  
மேலும் விவரங்களுக்கு :https://www.ncs.gov.in/Pages/default.aspx

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.