திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலை... வேலை... வேலை...

கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:41 pm

பரிதி இரா. வெங்கடேசன்

எஸ்பிஐ வங்கியில்   வேலை 

பதவி: Analytics Translators 
பதவி: Sector Credit Specialists 
பதவி:Portfolio Management Specialists 
பதவி: Sector Risk Specialists 
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 30.09.2018 தேதியின்படி 25 வயதிலிருந்து  35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ள்க்ஷண்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:  கல்வித் தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  நேர்முகத் தேர்வில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1540825071053_SBI_NOTICE_AD.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.11.2018

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்தில் உதவியாளர் வேலை

பதவி: அலுவலக உதவியாளர் 
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்). (தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்) (முன்னுரிமை பெற்றவர்) மகளிர், (ஆதரவற்ற விதவையர்) என சுழற்சி அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
வயதுவரம்பு: 01.11.2018 தேதியின்படி 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: குரூப் டி தரத்திலானது. மாதம் ரூ.15,700 - 50,000
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சாதி, முன் அனுபவ சான்று, வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 600098 எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.11.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: 044-26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 

நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 142 
பதவி: Chemist Trainee  

தகுதி: வேதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்து சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.13,500 - 31,500

பதவி: Operator Trainee 

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.13,500 - 31,500
பதவி: General Workman-B (Trainee)  
1. Mechanical  
2. Electrical  
3. Instrumentation  
4. Chemical  
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி அல்லது இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.11,500 - 20,000
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.க்ஷட்ஹழ்ஹற்ல்ங்ற்ழ்ர்ப்ங்ன்ம்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bharatpetroleum.com/images/files/KR%20ADVTMT%20WEBSITE(4).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.