பொம்மை வடிவமைப்பு குறித்த கல்வி கற்றால் பொம்மை தயாரிப்புத் தொழில் தொடங்கும் வாய்ப்பையும், அத்தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பையும் பெறலாம்.
பொம்மைகள் தயாரிக்கும் தொழில் இன்று மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.
சாதாரண பொம்மை தொடங்கி, எலக்ட்ரானிக் பொம்மைகள் வரையில் சிறிய, பெரிய அளவுகளில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. நல்ல தொழில் வாய்ப்பும், வேலை வாய்ப்பும் உள்ள இத்துறையில் ஈடுபட பொம்மை வடிவமைப்பு குறித்த கல்வியைப் பயில வேண்டும். அதற்கான சில நிறுவனங்கள் :
Institute of toy making Technology (ITMT)
DN-3, SectorV, Saltlake City
Kolkata-700091
West Bengal
Phone: 91-33-2367-9426
Fax: 91-33-2367-5132
Website: www.itmtindia.in/
National Institute of Design (NID)
Padi, Ahmedabad-380007
Phone:91 7926623692
Fax: 91 7926621167
Website: www.nid.edu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


