தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க Ecotechnology படிப்பு!

பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகியவை காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைந்துவிடுகிறது.

News image
Updated On :1 மே 2018, 10:08 am

பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகியவை காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைந்துவிடுகிறது. அதனால் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழல் தொழில்நுட்ப படிப்பு அவசியம்.

இது தொடர்பான கல்வி கற்றவர்களுக்கு உலக அளவில் நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதை நோக்கி அனைவருடைய கவனமும் திரும்பியுள்ள நிலையில் இப்படிப்புக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையதளங்களைப் பாருங்கள்.

https://www.masterstudies.com
https://studylink.com/institutions/mid-sweden-university/courses/cid-si-21282
https://www.mps.si/splet/studij.asp?lang=eng&main=1&left=8&left1=1&left2=1&id=14&m=3
https://www.abroadopportunities.com/blog/ecotechnology-course-benediction-remark-eco-friendly-society

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.