NIELIT நடத்தும் படிப்புகள்!
இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி இயங்கி வருகிறது.


இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி இயங்கி வருகிறது. பொறியியல், அறிவியல் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு பெறச் செய்யும் வகையில் பல்வேறு படிப்புகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது.
அவை பற்றிய விவரங்கள்:
Computer Courses:
Computer Hardware Course
Bio Informatics
IT Enabled Services (BPO)
Certification Scheme in Information Security
Multimedia and Animation Technology
NSQF Courses (The National Skills Qualifications Framework (NSQF))
Digital Literacy Courses
Non-Formal Courses
Formal Courses:
Ph.D Programme in Engineering & Technology
M.Tech in Embedded Systems
M.Tech in Electronics Design and Technology
M.Tech in VLSI & Embedded System Design
B.Tech in Electronics System Engineering
MCA
BCA
Diploma In Electronics Production & Maintenance (DEPM)
PG/Advanced Diploma Courses :
Advanced Diploma in Big Data Analytics
PG Diploma in Embedded System Design
PG Diploma in Software Technology
Advanced Diploma in PHP & jQuery
PG Diploma in Information Security and Cloud Computing
PG Diploma in Embedded Real-Time Systems
மேலும் விவரங்களுக்கு :
NIELIT Bhawan,
Plot No. 3, PSP Pocket, Sector-8,
Dwarka, New Delhi-110077,
Helpline No. (Toll Free) - 1800116511
Phone:- 91-11-2530 8300 with 29 lines
Email:- contact@nielit.gov.in
http://beta.nielit.gov.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...