வரைபடங்களை உருவாக்க கார்ட்டோகிராபி!
ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் வரைபடங்களை உருவாக்க வேண்டுமானால் அது சம்பந்தமான படிப்பு படித்திருக்க வேண்டும். அத்தகைய படிப்பு கார்ட்டோகிராபி எனப்படுகிறது.


ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் வரைபடங்களை உருவாக்க வேண்டுமானால் அது சம்பந்தமான படிப்பு படித்திருக்க வேண்டும். அத்தகைய படிப்பு கார்ட்டோகிராபி எனப்படுகிறது. நாடுகள், உலக வரைபடம் உருவாக்க மட்டுமல்லாது சுற்றுலா தலங்களின் வரைபடங்கள், மலை பிரதேசங்களின் வரைபடம், பைக் ரைட் செல்பவர்களுக்கு வழிகாட்டும் வரைபடங்கள், வானிலை அறிக்கைக்கான வரைபடங்கள், இரயில்வே இரும்புப்பாதை வரைபடங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டுமானால் கார்ட்டோகிராபி படிப்பு படித்திருக்க வேண்டும். உள்நாட்டில் மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் கார்ட்டோகிராபி படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இந்தியாவில் கார்ட்டோகிராபி சம்பந்தமான படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
Osmania University
Indian Institute of Technology, Mumbai
Institute of Geo-informatics and Remote Sensing
Madras University
வெளிநாடுகளில் கார்ட்டோகிராபி சம்பந்தமான படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் :
Brigham Young University - United States (Bachelor in Cartography)
Florida State University -United States (Master in Cartography)
Moscow State University of Geodesy and Cartography (MIIGAiK)
Texas A & M University - United States (Bachelor in Cartography)
University of Wisconsin- Madison - United States (Bachelor in Cartography and Master in Cartography)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...