தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆசிரியர்களுக்கான மொபைல் ஆப்கள்!

சிரியர் பணியில் ஈடுபட்டு கல்விச் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கென பல்வேறு மொபைல் ஆப்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 2:46 pm

சிரியர் பணியில் ஈடுபட்டு கல்விச் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கென பல்வேறு மொபைல் ஆப்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கரும்பலகைகளில் எழுதி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த காலம் போய் பல்வேறு தகவல் தொழில் நுட்ப கருவிகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை மூலமும் தற்போது கல்வி போதிக்கப்படுகிறது. 
அவ்வாறு மாணவர்களுக்கு கல்வி கற்க மொபைல் ஆப்கள் இருப்பது போல கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பயன்பாட்டுக்கென பல்வேறு மொபைல் ஆப்களும் பயன்பாட்டில் உள்ளன. மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க தேவையான தகவல்களைத் திரட்டுவது, விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது, தாங்கள் கற்பிக்கும் பாடம் சம்பந்தமான தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ள அதே பாடத்தை எடுக்கும் மற்ற ஆசிரியர்களைத் தொடர்பு கொள்வது, தங்களிடம் படிக்கும் மாணவர்களையும் அவரது பெற்றோரையும் கல்வி சம்பந்தமாக தொடர்பு கொள்வது என பல்வேறு பயன்பாடுகளுக்கான மொபைல் ஆப்கள் உள்ளன. இவற்றை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆப்களில் சில இலவசமாகவும் கிடைக்கின்றன.

ஆசிரியர்களுக்கான மொபைல் ஆப்கள் :

Kahoot, Seesaw, Google Classroom, Teach 
Learn Lead, Remind, Classtree, Slack, Additio, Epic Unlimited Books for Kids

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.