பரிசோதனைக் கூடங்கள், தரக்கட்டுப்பாடு நிறுவனங்களில் பணிபுரிய லெபாரட்டரி மேனேஜ்மென்ட் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பு மிகவும் உதவுகிறது.
பெரிய தொழில் நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்களை பரிசோதனைச் செய்ய அந்தந்த தொழில் நிறுவனங்களிலேயே லேப் எனப்படும் பரிசோதனை கூடங்கள் இயங்கும். அதே நேரத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை பரிசோதனை செய்வதற்கு தங்களுடைய நிறுவனங்களில் பரிசோதனைக் கூடங்களை அமைத்திருக்கமாட்டார்கள்.
வெளியில் இயங்கும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், அரசு பரிசோதனைக் கூடங்களை அதற்காகப் பயன்படுத்துவார்கள். இந்த பரிசோதனைக் கூடங்களில் பணிபுரிவதற்கு லெபாரட்டரி
மேனேஜ்மென்ட் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பு படித்திருந்தால் பணிபுரிவதற்கு உதவியாக இருக்கும். அந்த படிப்பை படித்தவர்கள் கெமிக்கல், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் , உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள், பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியலாம்.
மேலும் விவரங்களுக்கு :
Temasek SkillsFuture Academy - http://www.tp.edu.sg/courses/part-time-courses/diploma-by-schools/school-of-applied-science/specialist-diploma-in-laboratory-management-and-instrumentation
AACC - https://www.aacc.org/education-and-career/online-certificate-programs/laboratory-management
SGS - https://www.sgsgroup.in/en-gb/training- services/industry-based-training/life-sciences-training/laboratory-management
University of Maryland University College - http://www.umuc.edu/academic-programs/bachelors-degrees/laboratory-management-major.cfm ஆகிய இணையதளங்களைப் பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


