நோபல் பரிசு பெற்ற உயிரி வேதியியல் விஞ்ஞானி!
ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓர் இந்தியர், தனது அறிவுத் திறனாலும், ஆராய்ச்சியாலும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாக உயர்ந்தார். அவர் ஹர் கோவிந்த் குரானா. மூலக்கூறு உயிரியல் (Molecular biology) துறையில் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் அந்த விஞ்ஞானி.








