கோலே விருது பெற்ற கணித மேதை!
இருபதாம் நூற்றாண்டின் முன்னணி கணிதவியலாளர் என்று பாராட்டப்பட்டவர், இந்தியாவில் பிறந்து அமெரிக்கக் குடிமகனான ஹரிஷ் சந்திர மெஹ்ரோத்ரா. இந்தியா உலகுக்களித்த கணித மேதைகளுள், ஸ்ரீநிவாச ராமானுஜனுக்குப் பிறகு சிறப்பான முத்திரை பதித்தவர் அவர்.








