காற்றினிலே வரும் காட்சி!
பள்ளிகள், அலுவலகங்களில் புகைப்படங்கள், ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒரே நேரத்தில் பலரும் பார்க்கும் வகையில் காட்சியாகத் திரையில் தெரியப்படுத்துவதற்கு புரொஜக்டர் கருவியின் தேவை இன்றியமையாததாக உள்ளது.










