எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பணியாளர் தேர்வாணையத்தில் 94 டெக்னிக்கல் உதவியாளர் பணி

பணியாளர் தேர்வாணையம் (ஒரிசா) நிரப்பப்பட உள்ள 94 ஜூனியர் ஃபிஷரிஷ் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:42 am

ஆர். வெங்கடேசன்

பணியாளர் தேர்வாணையம் (ஒரிசா) நிரப்பப்பட உள்ள 94 ஜூனியர் ஃபிஷரிஷ் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  ஜூனியர் ஃபிஷரிஷ் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 94

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27- 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: http:online.odishassc.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயது

வரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை அறிய http:www.ossc.gov.in

என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.