திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணி

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையங்களில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:42 am

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 30

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Computer on Office Automation படிப்பில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Typist (தட்டச்சர்)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கித்தில் உயர்நிலைத் தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொன்றில் உயர்நிலையும், மற்றொன்றில் கீழ்நிலையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer on Office Automationபடிப்பில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electrician Grade -II

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Wireman Grde-II

சம்பளம்: 5,200 - 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் வேண்டும்.
 

பணி: Boilerman, Grade - II

சம்பளம்: 5,200 - 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Boiler Operator தொழிற்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Plumber

சம்பளம்: 5,200 - 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Plumbing தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Draughtsman (Civil)

சம்பளம்: 5,200 - 20,200

தகுதி: Draughtsman (Civil) பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை  The Finance Officer, Tamilnadu Veterinary and Animal Science University, Chennai  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Veterinary and Animal Science University, Madhavaram Milk Colony, Chennai - 600051.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி:  16.09.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.