எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உதவியாளர் பணி

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் கழகத்தின் கீழ் (ONGC) இந்தியாவின் முன்னணி சுத்தகரிப்பு ஆலையாக உள்ள மங்களூர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:42 am

ஆர். வெங்கடேசன்

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் கழகத்தின் கீழ் (ONGC) இந்தியாவின் முன்னணி சுத்தகரிப்பு ஆலையாக உள்ள மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரொகெமிக்கல் ஆலையில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 602015

பணி: Assistant (Sales)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,900

வயதுவரம்பு: 30.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Science, Computer, Commerce போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.350. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் Mangalore Refinery and Petrochemicals Ltd என்ற பெயரில் கணக்கு எண். 00000010981274266 (IFSC Code SBIN0000871)-க்கு செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. கட்டணம் செலுத்துவதற்கான செல்லானை

www.mrpl.co.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrpl.co.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Manager (HR -Recruitment), Mangalore Refinery and Petrochemicals Ltd., Post Kuthethur, Mangalore - 575030.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தை

பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.