ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக உப்பு: சாப்பிடுவது நல்லதா?
என் தாத்தாவுக்கு வயது 74. வீட்டில் எப்போது சாப்பாடு சாப்பிட்டாலும் உப்பு ஜாடியை பக்கத்தில் வைத்துகொண்டு சாதம், பருப்பு, பொரியல், சாம்பார், ரஸம், மோர் என்று எல்லாவற்றிலும் உப்பைப் போட்டுகொண்டு சாப்ப










