தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காக்கோ... கோக்கோ...

சாக்லெட் கோக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனக் கூறுவர். ஆனால் சாக்லெட் தயாரிக்கப் பயன்படும் விதையைத் தரும் மரத்தின் பெயர் "காக்கோ'தான்.  

News image
Updated On :29 ஜூலை 2018, 4:30 am


சாக்லெட் கோக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனக் கூறுவர். ஆனால் சாக்லெட் தயாரிக்கப் பயன்படும் விதையைத் தரும் மரத்தின் பெயர் "காக்கோ'தான்.   ஆரம்பநிலையில் விதையும் காக்கோதான்.  ஆனால் மெருகேற்றப்பட்டு, உலர்த்தி, வறுத்த பிறகே அது "கோக்கோ'  என அழைக்கப்படுகிறது.

சிலர் கருப்பு சாக்லெட்டா சாப்பிடுங்கள் எடை  குறையும் எனக் கூறுவர். ஆனால் எந்த  சாக்லெட்டாக இருந்தாலும், அதில் தாராளமாக சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.  சர்க்கரை எடையைக் கூட்டும். தற்போது மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் டார்க் சாக்லெட், பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது. தற்போது  அமுல் நிறுவனம் முழுமூச்சாக இறங்கி, வெளிநாட்டு டார்க் சாக்லெட்டை விட கூடுதல் டார்க்கில் தயாரித்து அசத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.