தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்திய கிரிக்கெட்டின் முதல் வெற்றி!

இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி,  இன்று தர வரிசையில், முதல் இடத்தில் உள்ளது.  இந்தியா தன்னுடைய முதல் வெற்றியை, இன்றைய சென்னை,  அன்றைய மெட்ராஸில்தான் பெற்றது.

Updated On :11 நவம்பர் 2017, 6:30 pm

இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி,  இன்று தர வரிசையில், முதல் இடத்தில் உள்ளது.  இந்தியா தன்னுடைய முதல் வெற்றியை, இன்றைய சென்னை,  அன்றைய மெட்ராஸில்தான் பெற்றது.
இங்கிலாந்து அணியை, வெளிநாடுகளில்  சுற்றுப் பயணம் செய்யும்போது அந்தக் காலத்தில், எம்.சி.சி.என அழைப்பர்.
இந்த எம்.சி.சி  அணி 1951- 52 ஆம் ஆண்டுகளில்  இந்தியா வந்தது. அப்போது மதராஸில் நடந்த டெஸ்ட்டில்தான் இந்தியா, தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது.
எம்.சி.சி.யின் வருகையை ஒட்டி அப்போது நினைவு மலர்  ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனைதான் படத்தில் காண்கிறீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.