ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலைப் புண்ணை ஆற்ற வெண் பொங்கல்!
எனக்கு வயது 32. தலை முழுவதும் ஆங்காங்கே புண்கள் போன்றும் மஞ்சள் நிற மெழுகு போன்றும், சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்ற திரவமும் தலையைச் சொறிந்தால் கசிகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக இந்த உபாதை எந்தச் சிகிச்ச









