ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பல் வலிக்கு வெங்காயச் சாறு!
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் எவை? ராமு, கொரடாச்சேரி. தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக









