ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடல் புண்ணுக்குச் சந்தனம்
நான் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். குடலில் அல்சர் (புண்) ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் சொன்னார். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை மலம் கழிகிறது. சிறுநீரும் அதிகமாகப் போகிறது. கால்களில் வலியும் உள்









