மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!

நான் பல மணி நேரம் ஆபி ஸில் இருந்து வேலை செய்ய வேண் டிய நிர் பந் தத் தில் இருக் கி றேன்.. அலு வ லக ஊழி யர் கள் பலர் அரு கில் இருப் ப தால் சங் கோ சம் கார ண மாக கீழ்க் காற்றை வெளி யேற்ற முடி யாத நிலை. இத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:02 pm

நான் பல மணி நேரம் ஆபி ஸில் இருந்து வேலை செய்ய வேண் டிய நிர் பந் தத் தில் இருக் கி றேன்.. அலு வ லக ஊழி யர் கள் பலர் அரு கில் இருப் ப தால் சங் கோ சம் கார ண மாக கீழ்க் காற்றை வெளி யேற்ற முடி யாத நிலை. இத னால் எனக் குப் பாதிப்பு ஏற் ப டுமா?

ராம சாமி, கோவை.

கீழ்க் காற்று எனப் ப டும் அபா ன வா யுவை ஆஸன வாயி லி ருந்து வெளி வ ரும் தரு ணத் தில் அடக் கா மல் வெளிப் ப டுத்த வேண் டும் என்று ஆயுர் வே தம் நிர்ப் பந் திக் கி றது. உங் க ளுக்கு மன தில் சங் கோ சம் இருப் ப தால், சீக் கி ரமே தனிப் பு ற மா கச் சென்று, வெளிப் ப டுத் து தல் அவ சி யம்.

இதைத் தொடர்ந்து அடக் கு வ த னால் அபான வாயு அடை பட்டு குடல் பூரா வும் வாயு நிறைந்து உப் பு சம், மார்வலி, மார டைப்பு, தலைவலி, பெரு மூச்சு, விக் கல், இரு மல், தொண் டைவலி, கப பித்த தோஷங் கள் இள கி வி டு தல், மலம் அதன் வழியே வெளி வர முடி யா த படி அடைத்து, மேல் வாய் வழியே தள் ளு தல், இடுப் புவலி, பிடிப்பு இவ் வ ளவு தொந் த ர வு க ளும், ஒன் றி ரண் டா கவோ, எல் லாமோ குறை வா கவோ, கூடு த லா கவோ உண் டா க லாம்.

இந்த உபத் தி ர வங் க ளுக் கெல் லாம் ஒரே மூல கார ணம் வாயு தோஷம். அதை வள ர வி டா மல் தன் இருப் பி டத் திற் குத் திரும் பி வி டு வ தற் கான சிகிச்சை பூரா வும் செய்து கொள்ள வேண் டும். வயிற் றைச் சுற்றி வெது வெ துப் பான விளக் கெண் ணெய் யைத் தடவி நீவி விட்டு, சூடான வெந் நீ ரில் துணியை நனைத்து நீரைச் சிறிது பிழிந்து விட்டு, ஆவி யு டன் வயிற் றில் ஒத் த டம் கொடுத் தல், வாதத் தைக் கண் டிக் கும் பலா தைலம் போன்ற தைலம் இந் துப்பு சிறிது வெந் நீ ரில் கலந்து ஆஸ னத் துவா ரத் தில் எனிமா செய் தல், குதத் தில் வர்த் தியை அல் லது கிளி ஸ ரின் வர்த் தியை சொருகி வைத் தல் இவற் றி னால் சீக் கி ரமே அபான வாயு வெளிப் ப டும். எல்லா உபா தை க ளும் ஓர ளவு குறைந் து வி டும்.

அபா னம் வெளி யாகி வயிறு உப் பு சம் குறைந்த பிறகு, உப்பு எலு மிச் சம் பழ ரசம் கலந்த புழுங் க ல ரி சிக் கஞ்சி, கொள் ளும் பய றும் சேர்ந்த கஞ்சி, சுக்கு வெந் நீர் இவற் றைச் சாப் பி டு வது நல் லது, பிறகு மலம் நன்கு இளகித் தாரா ள மாய்ப் போகும் வி தத் தில் 2-3 நாட் கள் விளக் கெண் ணெய், பூண் டுப் பல் 2-3 நசுக் கிச் சேர்த் துக் காய்ச்சி உள் ளுக் குச் சாப் பி டு வது மிக வும் நல் லது. ஓமத்தை நன் றா க கறுப் பா கும் படி வறுத் துப் பொடித்து, சோம் புக் கஷா யத் து டன் கலக்கி அடிக் கடி கொஞ் சம் சாப் பி ட வும். கீழ் வாயு சீக் கி ரம் வெளி யா கும்.

கீழ்க் காற்றை அடக் கு வ தால் மலம் இறுகி கட் டி யா கி வி ட வும் வாய்ப் புண்டு. அதை நீக் கு வ தற்கு விளக் கெண் ணெய், பசு வின் பால், கொஞ் சம் சுக்கு, கடுக் காய் கஷா யம் சேர்த்து பேதி யா கும் படி சாப் பிட வேண் டும்.

ஒரு சில ஆயுர் வேத மருந் து கள் உங் கள் விஷ யத் தில் இன் னல் க ளைத் தவிர்க் கக் கூ டும். ஹிங் கு வ சாதி எனும் சூர ணத்தை 5-8 கிராம் வரை எடுத்து, அரை கிளாஸ் சூடான தண் ணீ ரு டன் கலந்து, காலை இரவு உண விற்கு 1 மணி நேரம் முன் பா கக் குடிக் க லாம். இது ஒரு நல்ல ஜீர ண காரி. குடல் காற்றை சுக மாக வெளி யேற்றி, குட லில் படிந் துள்ள அழுக் கு க ளை அகற் றக் கூடி யது. தச மூ லா ரிஷ் டம் 30 மி.லி., இரண்டு வாயு குளிகை எனும் மாத் தி ரை யு டன் காலை, இரவு உண விற் குப் பிறகு சாப் பி டு வ தும் நல் லதே.

தோல் நீக் கிய இஞ்சி அரை டீ ஸ்பூன், ஜீர கம் பொடித் தது கால் ஸ்பூன், கொத் த மல்லி விதைப் பொடி கால் ஸ்பூன், இந் துப்பு சிட் டிகை, எலு மிச் சம் பழச் சாறு 2 ஸ்பூன் ஆகி யவை கலந்து, சூடான சாதத் து டன் பிசைந்து, காலை உண வா கச் சாப் பிட்டு வர நல் லது.

(தொட ரும்)



பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.