எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: அப்போது புரியவில்லை, இப்போது புரிந்தது!

அமீர் இயக்கத்தில் "ஜெயம்'ரவி நடிக்கும் "ஆதிபகவன்' படத்தில் கதாநாயகியாக நடிக்க  "சிவப்பதிகாரம்' மம்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல். இது குறித்து மம்தாவிடம் கேட்டால்... ""அந்தப் படத்தின் கதை

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:05 pm

மனோஜ் கிருஷ்ணா

அமீர் இயக்கத்தில் "ஜெயம்'ரவி நடிக்கும் "ஆதிபகவன்' படத்தில் கதாநாயகியாக நடிக்க  "சிவப்பதிகாரம்' மம்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல். இது குறித்து மம்தாவிடம் கேட்டால்...

""அந்தப் படத்தின் கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் முதல் ஷெட்யூலில் நடிக்கவில்லை. மற்றபடி படத்தில் நடிப்பது குறித்து அவர்கள்தான் முறையாக அறிவிக்க வேண்டும்.

தமிழில் "சிவப்பதிகாரம்' படத்தில் நடித்தபோது எனக்கு சினிமாவைப் பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் ஒரு நடிகைக்கு நல்ல நடிகை என்பதை விட கமர்ஷியல் ஹீரோயின் என்பதுதான் பாதுகாப்பு என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்.

அதனால் இனி கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்'' என்கிறார் மம்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.