வர ணாதி கஷா யம் மேற் கு றிப் பிட்ட தோஷ- தாதுக் களைச் சீர் செய் யக் கூடி யது. 15 மி.லி. கஷா யத் தில் 60 மி.லி. கொதித்து ஆறிய தண் ணீ ரைக் கலந்து, அரை ஸ்பூன் சுத் த மான தேனும் கலந்து, காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற் றில் சாப் பிட மிக வும் நல் லது. கஷா யம் குடித்த பிறகு, இடது பக் கம் சுமார் 1/2 மணி நேரம் திரும் பிப் படுக் க வும். மின் வி சிறி ஓடா மல், உட லைக் கம் ப ளி யால் போர்த் திப் படுக் க வும். குடித்த கஷா யம் செரிக்க, குறைந் தது முக் கால் மணி நேர மா வது ஆகும் என் ப தால், அது வரை வேறு திரவ அல் லது கெட் டி யான உணவு வகை க ளைச் சாப் பிட வேண் டாம்.