எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: ஆசை இல்லை... ஆனாலும் நடிக்கிறேன்!

"பாண்டி', "மாயாண் டிக் குடும் பத் தார்', "கோரிப் பா ளை யம்' உள் ளிட்ட படங் களை இயக் கி யுள்ள ராசு மது ர வன் "கொஞ் சம் வெயில் கொஞ் சம் மழை' படத் தில் வில் ல னாக நடிக் கி றார். "வீர சே க ரன்' படத்தை தொட

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:14 pm

ஜி. அசோக்

"பாண்டி', "மாயாண் டிக் குடும் பத் தார்', "கோரிப் பா ளை யம்' உள் ளிட்ட படங் களை இயக் கி யுள்ள ராசு மது ர வன் "கொஞ் சம் வெயில் கொஞ் சம் மழை' படத் தில் வில் ல னாக நடிக் கி றார். "வீர சே க ரன்' படத்தை தொடர்ந்து எப்.சி.எஸ். கிரி யே ஷன்ஸ் நிறு வ னம் இப் ப டத்தை தயா ரிக் கி றது. பாட லா சி ரி யர் ஏகா தசி இப் ப டத் தின் கதை திரைக் கதை, வச னம், பாடல் கள் எழுதி இயக் கு கி றார். ஜன ரஞ் ச க மான காதல் கதை யாக இப் ப டம் உரு வா கி றது. ""இப் ப டத் தின் மூலம் வில் ல னாக நடிக்க இருக் கி றேன். கதை பிடித் தி ருந் தது அத னால் தான் ஒப் புக் கொண் டேன். மற் ற படி நடிக் கும் ஆசை என் றைக் கும் இருந் த தில்லை. "முத் துக்கு முத் தாக' என்ற அடுத்த படத்தை இயக் கு வ தற் கான வேலை க ளை யும் ஆரம் பித்து விட் டேன்'' என் றார் ராசு ம து ர வன். சுகு மார் ஒளிப் ப திவு செய் கி றார். பரணி இசை ய மைக் கி றார். மதுரை சுற்று வட் டார பகு தி க ளில் இம் மா தம் படப் பி டிப்பு தொடங் கு கி றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.