ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: துர்நாற்றத்தைத் துரத்த...
கடந்த ஒரு வருடமாக வாயில் துர்நாற்றமடிக்கிறது. வாயில் ஊறும் எச்சிலைத் துப்ப இரவில் இரண்டு அல்லது மூன்றுமுறை எழுந்திருக்க வேண்டியுள்ளதால் தூக்கமும் கெடுகிறது. பற்களில் கறையும் மஞ்சள் நிறமும் படர்ந்துள்ள










