திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேட்டையன் ஆவாரா ரஜினி?

கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் உருவான 'ஆப்தமித்ரா' தமிழில் ரஜினி நடிப்பில் 'சந்திரமுகி' என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது 'ஆப்தமித்ரா' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆப்தரக்ஷகா' என்ற பெயரி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:59 pm

மனோஜ் கிருஷ்ணா

கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் உருவான 'ஆப்தமித்ரா' தமிழில் ரஜினி நடிப்பில் 'சந்திரமுகி' என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது 'ஆப்தமித்ரா' படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆப்தரக்ஷகா' என்ற பெயரில் கன்னடத்தில் இயக்கியுள்ளார் பி.வாசு. இது மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தனின் 200-வது படம். (கடைசிப் படம்) கன்னடப் பட உலகில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இதே படத்தை மீண்டும் ரஜினியை வைத்து எடுக்க இயக்குநர் தரப்பு முயற்சி செய்து வருகிறது. இதற்காக 'ஆப்தரக்ஷகா' படம் ரஜினிக்கு பிரத்யேகமாகத் திரையிட்டுக்காட்டப்பட்டுள்ளது. ரஜினி நடித்தால் மட்டுமே இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் முடிவில் இருக்கிறார் பி.வாசு. படத்துக்கு 'வேட்டையன்' என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.