பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காய்ச்சலுக்குப் பிறகு..!

சிக் குன் கு னியா காய்ச் ச லால் பாதிக் கப் பட்டு எழுந் தி ருக்க முடி யா மல் பல நாட் கள் படுக் கை யி லேயே கிடந்து சக் தி யில் லா மல் இருக் கி றேன். நல்ல கறி காய், பழங் கள் சாப் பிட்டு உட லைத் தெம் பாக்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:26 pm

எஸ். சுவாமிநாதன்

சிக் குன் கு னியா காய்ச் ச லால் பாதிக் கப் பட்டு எழுந் தி ருக்க முடி யா மல் பல நாட் கள் படுக் கை யி லேயே கிடந்து சக் தி யில் லா மல் இருக் கி றேன். நல்ல கறி காய், பழங் கள் சாப் பிட்டு உட லைத் தெம் பாக் க லாம் என்று முயற் சித் தால் பசி மந் தம் ஏற் பட்டு வயிறு உப்பி கனத் துப் போகி றது. உட லில் புர தச் சத் தும் ரத்த விருத் தி யும் ஏற் பட்டு, உடல் ஆரோக் கி யம் பெற என்ன வழி? புலால் உணவு சாப் பிட் டால் சரி யா குமா?

காயத் திரி, சென்னை- 80 .

காய்ச் சல் விட்ட பிறகு, உட லுக் குப் புஷ்டி தரும் உணவு சாப் பி ட லாம் என்ற ஆசை யால், வாழைப் பழம், பலாப் பழம், மாம் ப ழம், பால், நெய் நல்ல கறி காய் கள் போன் ற வற்றை அள வுக்கு மீறி உண்டு, அத னால் பசி மந் தம் ஏற் பட்டு வயிறு உப் பிக் கனத் துத் திண றும் உங் க ளுக் குத் தேரை யர் எனும் முனி வர் கூறும் அறி வுரை என்ன தெரி யுமா? துவ ரம் பருப்பை வேக வைத்து வடி கட் டிய நீரில் மிள கும் பூண் டும் ரசத் திற் குத் தேவை யான ரசப் பொ டி யும் சேர்த் துக் காய்ச்சி ரச மாக் கிச் சாப் பிட அந் தப் பசி மந் த மும், வயிறு வேத னை யும் நீங்கி விடும் என் கி றார்.

புர தச் சத் து மிக்க உண வு க ளில் பருப் பு க ளுக்கு முதல் இட முண்டு. அதி லும் துவ ரம் பருப் பிற்கு நம் நாட்டு உண வில் அதிக முக் கி யத் து வம் தரப் ப டு கின் றது. விருந் தி லும், பத் திய உண வி லும் இது நிச் ச யம் இடம் பெறும். விருந் தில் பருப்பு சாம் பார், பருப்பு உசிலி, பருப்பு போளி, பருப் புப் புட்டு என்ற வா றும் பத் திய உண வில் பருப் புப் பொடி, பருப் புத் துவை யல், பருப்பு ரசம் என்ற வகை யி லும் துவ ரம் பருப்பு பயன் ப டு கி றது.

கடும் காய்ச் சல், மூட்டு வலி முத லிய உபா தை க ளால் பல நாட் கள் தொடர்ந்து படுக் கை யி லேயே கிடந்து எழுந் தி ருக் கக் கூடச் சக் தி யில் லா மல் இருக் கும் உங் க ளுக்கு ஒரு சிறந்த கஞ் சி முறை இருக் கி றது. பஞ்ச முஷ் டிக யூஷம் என்று அதற் குப் பெயர். பஞ்ச என் றால் ஐந்து. முஷ் டிக என் றால் ஒரு கைப் பிடி அளவு. யூஷம் என் றால் கஞ்சி. துவரை, உளுந்து, கொண் டைக் கடலை, பச் சைப் பயறு மற் றும் பச் ச ரிசி ஆகிய ஐந் தை யும் வகைக்கு ஒரு கைப் பி டி ய ளவு எடுத் துத் தனித் தனியே நல்ல வெள் ளைத் துணி யில் முடிந்து ஒரு பாத் தி ரத் தில் போட்டு அதில் சுத் த மான தண் ணீர் 3 லிட் டர் விட்டு, அரை லிட் டர் ஆ கும் வரை காய்ச்சி, அந் தத் துணி முடிச் சு களை அகற்றி, தண் ணீரை மட் டும் வெது வெ துப் பா கச் சாப் பி டு வ தால் பசி யின் களைப்பு, பலக் கு றைவு இவற்றை எளி தில் சமா ளிக் க லாம். நீடித்த உப வா சங் க ளுக் குப் பின் கனத்த உணவு ஏற்க முடி யாத நிலை யி லும், உப் பில் லாப் பத் திய நிலை யி லும் இந் தக் கஞ்சி குடிப் பது மிக வும் நல் லது. இயற் கை யான புர தச் சத் து மிக்க உண வாக இது ஏற் றுக் கொள் ளத் தக் கது.

பருப்பு வகை அதி க மா கச் சேர்ந் தி ருந் தா லும் வெந்த பருப் பு க ளின் திரவம் மட் டுமே சேர் வ தால் குட லில் வாயு கொள் வ தில்லை. இந் தக் கஞ்சி சிறிது துவர்ப் பும் இனிப் பு மாக இருக் கக் கூடி யது. மலத்தை இளக் கா மல் கட் டும். பித்த கப நோய் க ளுக்கு மிக வும் ஏற் றது. நல்ல ரத்த விருத்தி தரும். தோலின் மென் மை யும் பள ப ளப் பும் பூச் சும் இத னால் அதி க மா கும்.

நீங் கள் புலால் உணவு வகை க ளைச் சாப் பிட வேண் டிய கட் டா யம் ஏது மில்லை. மேற் கு றிப் பிட்ட பருப்பு வகை க ளைத் தனியே வேக வைத்து, தண் ணீர் சுண் டி ய தும், அப் ப டியே பருப் பைச் சுண் டல் போலச் சாப் பி டு வது, கறி காய் களை வேக வைத்து அத் து டன் கலந்து சமைத்து உண் பது என்ற வகை யில் தின மும் உண வில் 5-15 சத வி கி தம் வரை பருப் பு களை நாம் உண வில் சேர்க்க முடி யும். புலால் உண் ணா த வர் க ளுக் கும் புலால் உண வி னால் ஏற் ப டும் புஷ் டிக்கு நிக ரான புஷ் டியை பருப் பில் பெற முடி யும். ஆனா லும் அள விற்கு மீறிய பருப் பைச் சேர்த் துக் கொள் ளும் போது அதைச் செரிக் கத் தேவை யான தாப மா னம் இல் லாம லி ருந் தால் ஜீர ண மா கத் தாம த மும், அந் தத் தாமத் தால் ஏற் ப டும் நுத நு தப் பி னால், குட லி லுள்ள பருப் பில் அழு கல் ஏற் பட்டு, அந்த அழு கிப் போன பருப்பி லி ருந்து வாயு உண் டா கி றது. அந்த வாயுவே வயிற்று உப் புசத் திற் குக் கார ண மா க லாம். அத னால் தாப மா னம் உங் க ளுக்கு மிக வும் முக் கி யம் என் ப தால், கோரைக் கிழங்கு 10 கிராம், பர்ப் பா ட கப் புல் 5 கிராம் வீதம் 1 லிட் டர் தண் ணீ ரில் போட்டு அரை லிட் டர் ஆகும் வரை காய்ச்சி, வடி கட்டி, சிறிது சிறி தாக ஒரு நாளில் குடித்து வந் தால், காய்ச் சல் விரை வில் விடு வ தோடு, குட லில் தேவை யான சூட் டை யும் பாது காக் கும். இந் தக் குடல் சூடு தான் தாப மா னம். பருப்பு வகை கள் சரியே ஜீர ண மா னா லும் பின் நிலை க ளில் உண வுச் சத்து ரத் தத் து டன் சேர்ந் த தும் கல் லீ ர லும் சிறு நீ ர கங் க ளும் அதி கம் உழைக்க நேரி டு வ தால், பருப் பு களை அள வு டன் சேர்த்து உண் பதே நல் லது. பசி நன் றாக எடுக் கத் தொடங் கி விட் டால் நீங் க ளும் வீட் டி லுள்ள மற் ற வர் க ளைப் போல் சாதா ரண தினப் படி சாப் பி டும் உண வு களை சாப் பி டத் தொடங் க லாம்.



பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.