தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குட​லி​றக்​கம் தீர...

எனக்கு இரு பெண் குழந் தை கள். இரண் டும் சிசே ரி யன் மூலம் பிறந் தவை. இரண் டா வது பிர ச வத் திற் குப் பிறகு குட லி றக் கம் ஏற் பட்டு மிக வும் துன் பப் ப டு கி றேன். அடிக் கடி வயிற்று உப் பு சம், பசி யி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:25 am

எனக்கு இரு பெண் குழந் தை கள். இரண் டும் சிசே ரி யன் மூலம் பிறந் தவை. இரண் டா வது பிர ச வத் திற் குப் பிறகு குட லி றக் கம் ஏற் பட்டு மிக வும் துன் பப் ப டு கி றேன். அடிக் கடி வயிற்று உப் பு சம், பசி யின்மை, ஒற் றைத் தலைவலி, சாப் பி டா ம லேயே சாப் பிட் டது போன்ற உணர்வு, பின் தலை, பிடறி பகு தி க ளில் கனம் மற் றும் வலி, குமட் டல் போன் றவை ஏற் ப டு கின் றன. இந்த உபா தை கள் தீர ஆயுர் வேத சிகிச்சை உள் ளதா?

கலை ய ரசி, காரைக் குடி.

கரு வயிற் றில் வள ரும் போது அடி வ யிற் றின் புறத் த சை கள் விரி வ டை கின் றன. தோலின் அடிப் ப கு தி யி லுள்ள தடி ம னாக உள்ள மிரு து வான சதைப் பகுதி மெலிந் து வி டு வ தால், குட லுக் கும், தோலுக் கும் உள்ள இடை வெளி குறைந்து விடு கி றது. எப் போ தும் விரிந்து சுருங்கி பலத்த இயக் கத் தி லுள்ள குட லில், அபா னன் எனும் வாயு வின் பங் க ளிப் பின் வழி யாக, குட லில் சேரும் மலப் பொருட் கள் தங் கா மல் சுக மாக வெளி யே று கின் றன. கரு வளர வளர வயிற் றி னுள்ளே ஏற் ப டும் இட நெ ருக் கடி, இந்த

அபானன் வாயு வின் செயல் பா டு க ளில் முடக் கத் தையோ, சீற் றத் தையோ ஏற் ப டுத் தக் கூடும். அதன் மூலம் ஏற் ப டும் தசைக் கிழி சல் அல் லது ஓட்டை விழு தல் போன் ற வற் றின் வழி யா கக் குடல் இறங் கக் கூடும்.

சமை ய ல றை யில் அதிக நேரம் நின்று வேலை செய் தல், கனத்த சாமான் களை அடிக் கடி தூக்கி எடுக்க நேரி டு தல், பத்து பாத் தி ரங் களைக் குளிர்ந்த நீரில் துலக் கு தல், சூடு ஆறிப் போயுள்ள இட்லி, பருப்பு சாம் பார், மெது வடை, பழைய சாதம் போன் ற வற் றைக் காலை உண வா கச் சாப் பி டு தல், மாத வி டாய் நாட் க ளில் தலைக் குத் தண் ணீர் விட் டுக் குளித்து வீட்டு வேலை க ளில் ஈடு ப டு தல்,   அதிக நடை, வேக நடை மூலம் பேருந் தில் ஏறிப் பின் பு றம் நின்று கொண்டு பய ணித் தல், ஸ்கூட் ட ரின் பின் பு றம் அமர்ந்து குண் டும் குழி யு மான தார்ச் சாலை க ளில் பய ணம் மேற் கொள் ளு தல் போன் ற வற் றின் வாயி லாக, நீங் கள் குறிப் பி டும் அறி கு றி கள் அடிக் கடி தென் ப டும்.

தொப் புள் அல் லது அதற் குக் கீழே, வயிறு எப் போ தும் புடைத்த நிலை யில் காணும் இந்த உபாதை, அடிக் கடி ஏற் ப டு வ தால் மிகுந்த துன் பத் தைத் தரும். குட லி றக் கத் திற் குக் கார ண மா கும் தசைப் பகு தி யி னுள்ளே வலை வைத்து குடலை உள்ளே தள்ளி இந்த உபா தையி லி ருந்து நிவா ர ணம் பெற லாம் என்று நிபு ணர் கள் கூறி னா லும், ஐந்து அல் லது ஆறு வரு டங் க ளுக்கு ஒரு முறை மறு ப டி யும் அறுவை சிகிச்சை பல பெண் க ளுக் குத் தேவைப் ப டு கி றது.

அத னால் இந்த உபா தை யைத் தவிர்க்க, நீங் கள் உணவு வகை க ளைச் சூடா க வும், சரி யான நேர அமைப் பு ட னும் சாப் பிட வேண் டும். ஒவ் வொரு உணவு வேளைக்கு இடை வெ ளி யில் வெது வெ துப் பான தண் ணீர் பருக வேண் டும். மாத வி டாய் நாட் க ளில் இந்த உபாதை கூடு வ தற் கான வாய்ப்பு உள் ள தால், அந்த நாட் க ளில் அதி கம் ஓய்வு எடுத் துக் கொள் ளு தல் அவ சி ய மா கும்.

மேலும் படுக் கும் போது, இடது பக் க மா கச் சரிந்து படுப் ப தால், இந்த உபாதை ஏற் ப டாது. சாம் பா ரில் பயத் தம் பருப்பு கூடு த லா கச் சேர்ப் பது நலம். 2-4 பல் பூண்டு சேர்த்து பருப்பை வேக வைத்த பின் நன் றா கக் கடைந்து சாம் பார் கொதித்து, புளி வா சனை அடங் கி யுள்ள நிலை யில் இந் தப் பருப்பை அத னு டன் சேர்ப் பது மிக வும் நல் லது. எந் தக் கார ணம் கொண் டும் சூடு ஆறிப் போன பருப்பு சாம் பாரை மறு ப டி யும் சூடு செய்து சாப் பிட வேண் டாம். கார ணம் வயிற் றில் வாயு வின் ஓட் டத்தை அது அதி க ரிக் கக் கூடும்.

ஒரு சில ஆயுர் வேத மருந் து களை நீங் கள் அன் றா டம் உண வில் சேர்த் து வர, வயிற் றுப் பகு தி யின் தசை க ளுக்கு வலு வூட்டி, அறுவை சிகிச் சைக் கான காலத் தைத் தள் ளிப் போட லாம். அதற் கான வாய்ப் பி னைத் தவிர்க் க வும் செய் ய லாம். சுகு மார கிரு தம்,   விதார் யாதி கிரு தம், அஷ்ட சூர ணம், ஹிங் கு வ சாதி சூர ணம், வைஸ் வா ன ரம் சூர ணம், இந்து காந் தம் கிரு தம் போன்ற மருந் து க ளில் எது தங் க ளு டைய உடல் நி லைக் குத் தகுந் தது என் பதை ஆயுர் வேத மருத் து வர் க ளி ட மி ருந்து அறிந்த பிறகு உண வில் சேர்த் துச் சாப் பிட்டு வர லாம்.

உண வு டன் சேர்த் துச் சாப் பி டும் வகை யில் பல ஆயுர் வேத மருந் து களை முனி வர் கள் நமக்கு வழங் கி யி ருப் பது நோயைத் தீர்ப் ப தற்கு மட் டு மல்ல, நோய் நொடி யின்றி பல காலம் ஆரோக் கி யத் து டன் வாழ் வ தற் கும் தான். அத னால் நீங் கள் கவலை ஏதும் கொள் ளா மல், மருந் து க ளைச் சாப் பிட்டு உங் கள் உபா தை களி லி ருந்து விடு ப ட லாம்.

(தொட ரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.