தொடரும் நடிப்பு
"திரு ம ணம் செய் து கொள் ளப் போகி றார்; அத னால் இனி நடிக்க மாட் டார்' என வரும் தக வல் க ளைப் பற்றி பூஜா வி டம் கேட் ட போது... ""வீட் டில் எனக்கு மாப் பிள்ளை பார்த்து வரு கி றார் கள். ஐந்து ஆண் டு கள்


"திரு ம ணம் செய் து கொள் ளப் போகி றார்; அத னால் இனி நடிக்க மாட் டார்' என வரும் தக வல் க ளைப் பற்றி பூஜா வி டம் கேட் ட போது... ""வீட் டில் எனக்கு மாப் பிள்ளை பார்த்து வரு கி றார் கள். ஐந்து ஆண் டு கள் நடித் தால் போதும் என்ற கண் டி ஷ னோ டு தான் என்னை என் பெற் றோர் சினி மாத் து றைக்கு செல்ல அனு ம தித் தார் கள்.
அதற் கும் மேலா கவே நடித் து விட் டேன். என் விருப் பத் துக்கு மரி யாதை கொடுத்த பெற் றோர் இப் போது எனக்கு வரன் பார்க் கி றார் கள். அவர் க ளது விருப் பத் தைப் பூர்த்தி செய் வ து தானே நியா யம். ஆனால் திரு ம ணத் துக் குப் பின் நடிக்க மாட் டேன் என் றெல் லாம் நான் சொல் ல வில்லை. இப் போது "துரோகி', பெய ரி டப் ப டாத ஒரு புதி ய ப டம் என இரண்டு படங் க ளில் நடித்து வரு கி றேன். நல்ல கேரக் டர் கள் அமைந் தால் தொடர்ந்து நடிப் பேன்'' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...