எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: மீண்டும் "சிவப்பு ரோஜாக்கள்'

பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடித்த சூப்பர் ஹிட் படமான "சிவப்பு ரோஜாக்கள்' ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குகிறார். இதுபற்றி கேட்டபோது... ""சிவப்பு ரோஜாக்கள்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:19 pm

மனோஜ் கிருஷ்ணா

பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடித்த சூப்பர் ஹிட் படமான "சிவப்பு ரோஜாக்கள்' ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குகிறார். இதுபற்றி கேட்டபோது...

""சிவப்பு ரோஜாக்கள்' படத்தைத் தயாரித்த கே.ஆர்.ஜி.யே இந்த ரீமேக் படத்தையும் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். கதாநாயகன் வேடத்துக்கு நடிக்க தனுஷ், சிம்பு, ஆரியா, ஜீவன் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இன்றைய சூழலுக்கு ஏற்ப திரைக்கதையில் புதுமையைப் புகுத்தவுள்ளேன். மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் என் தந்தையின் ஆலோசனையும் இந்தப் படத்தை இயக்க உதவும்'' என்றார் மனோஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.