பாரம்பரியம்: சிலைமலைப்பட்டியிலிருந்து சிங்கப்பூர் வரை!
தெய்வங்களை அலங்கரிக்க உதவும் "திரு அச்சு' தயாரிக்கும் தொழில் மிகவும் தொன்மையான தொழில். பல மாவட்டங்களில் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டாலும் மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டி கிராமத்தினர









