திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: புதிய முகம்!

மலையாளத் தில் ஹிட் ஆன "புதிய முகம்' படம், சில மாற்றங்களுடன் அதே பெயரில் தமி ழில் வெளி யாகிறது. பிருத்வி ராஜ், ப்ரியாமணி நடித் துள்ள இந்தப் படத்தை தீபன் இயக்குகி றார். கல் லூரி மாணவி ஒரு

News image
Updated On :26 டிசம்பர் 2023, 7:05 am

மனோஜ் கிருஷ்ணா

மலையாளத் தில் ஹிட் ஆன "புதிய முகம்' படம், சில மாற்றங்களுடன் அதே பெயரில் தமி ழில் வெளி யாகிறது. பிருத்வி ராஜ், ப்ரியாமணி நடித் துள்ள இந்தப் படத்தை தீபன் இயக்குகி றார். கல் லூரி மாணவி ஒருவ ருக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதன் பிற கும் அவர் தன் கல் லூரி நண்பனுடன் சகஜமாகப் பழகுவதை, நிச்ச யிக்கப்பட்ட மாப் பிள்ளையானவர் தவறாகப் புரிந்து கொண்டு கண் டிக்கி றார். இதைய டுத்து பிரச்னை எழுகிறது. இறுதி யில் நாயகி என்ன முடிவெ டுக்கி றார் என்பதை இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண் டிய நெறிமுறைக ளோடு நெகிழ்ச்சியாகக் கூறியி ருக்கி றார் இயக்குநர். நடிப்பதற்கு அதிக வாய்ப் புள்ள இந்தக் கதா பாத்திரத்தி லும், க்ளாமர் காட்சிகளை விரும் பிக் கேட்டு நடித் துக் காட்டியி ருக்கி றார் ப்ரியாமணி என்பது தான் புதிய முகத் தின் ஹை லைட். இந்தப் படம் வெளிவந் தால் தன்னு டைய இன் னொரு முகம் தெரிய வரும்; அத னால் தமி ழில் வாய்ப் புகள் கூடும் என்ற நம் பிக்கை யில் இருக்கி றார் ப்ரியாமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.