திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: பிரபாகரன் பேசப்படு​வான்!

"மிருகம்', "ஈரம்' படங்க ளில் சிறப் பான நடிப்பை வெளிப்ப டுத்தி இயக்குநர்க ளும் தயா ரிப்பாளர்க ளும் விரும் பும் நடிக ராக உருவெ டுத்து வரும் ஆதி நடிக் கும் புதிய படம் "அய்ய னார்'. பி.எல்.தேனப்பன் தயா ரிப

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:47 pm

மனோஜ் கிருஷ்ணா

"மிருகம்', "ஈரம்' படங்க ளில் சிறப் பான நடிப்பை வெளிப்ப டுத்தி இயக்குநர்க ளும் தயா ரிப்பாளர்க ளும் விரும் பும் நடிக ராக உருவெ டுத்து வரும் ஆதி நடிக் கும் புதிய படம் "அய்ய னார்'. பி.எல்.தேனப்பன் தயா ரிப் பில் எஸ்.எஸ்.ராஜ மித் ரன் இயக் கும் இந்தப் படத் தில் வித்தியாச மான வேடம் ஏற்றி ருக்கி றார் ஆதி. "அய்ய னார்' பற்றி கேட்ட போது...

""படத் தில் நாயக னின் பெயர் பிரபாகரன். ஊரே மெச் சும் அள வுக்கு உத் தம னான பிரபாகரனை அவரது குடும்பத்தினர் மட் டும் வெறுக்கி றார்கள். அதற்கு காரணம் அய்ய னார் என்ற பெய ரில் நாய கன் செய்த சில நியாய மான (?) கொலைகள் தான்!

இயல்பி லேயே மிக நல்லவ னான பிரபாகரன் யாரை கொலை செய்கி றான்? ஏன் கொலை செய்கி றான்? என்பதை  யாரும் எளி தில் யூகிக்க முடி யாத அள வுக்கு வித் தியாச மான திரைக்கதை யில் சொல்லியி ருக்கி றோம். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிக ளில் 20-க்கும் மேற்பட்ட படங்க ளுக்கு ஒளிப்ப திவு செய் துள்ள சேது இந்தப் படத் தின் மூலம் தமி ழில் அறிமுகமாகி றார்.

ஒவ் வொரு காட் சிக்கு மட்டுமல்லாமல், கதையி லும் கருத்தி லும்  விறுவி றுப்பை யும் பரபரப்பை யும் ஏற்ப டுத் தும் பிரபாகரன் தமிழ் சினிமா உள்ளவரை பேசப்படு வான்'' என அவர் யதார்த்தமாகக் கூறினா லும் அதில் ஏதோ அர்த்தம் பொதிந்தி ருப்பதாகவே பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.