திரைக்கதிர்: தம்பி அர்ஜுனா!
ஜே.கே.ரித் திஷ் நடித்த "நாயகன்' படத் தில் இரு நாயகர்க ளுள் ஒருவ ராக நடித்த ரமணா, தான் நடித்து வரும் "தம்பி அர் ஜுனா' படம் தனக்கு நட்சத் திர அந்தஸ்தை அளிக் கும் என நம் பிக்கை யோடு இருக்க


ஜே.கே.ரித் திஷ் நடித்த "நாயகன்' படத் தில் இரு நாயகர்க ளுள் ஒருவ ராக நடித்த ரமணா, தான் நடித்து வரும் "தம்பி அர் ஜுனா' படம் தனக்கு நட்சத் திர அந்தஸ்தை அளிக் கும் என நம் பிக்கை யோடு இருக்கி றார். ஐங்கரன் பிலிம்ஸ் நிறுவனத் தின் நிர்வாகப் பொறுப்புக ளில் முக்கியப் பங் காற்றியவ ரும் அருண் பாண்டியனிடம் உதவியாளராகப் பணி யாற்றியவரு மான ஜி.எம்.பாலாஜி படத்தை இயக்குகி றார். படப்பி டிப் பில் இருந்த பாலாஜியிடம் பேசிய போது...
""காதல், தேசபக்தி, ஆக்ஷன் ஆகியவற்றை மைய மாக வைத் துப் படத்தை உரு வாக்கி வருகி றோம். கதை மலேசியாவி லும் சென்னையி லும் பய ணிக் கிறது. ராம்கோ பால்வர்மா படங்க ளின் பாணி யில் தயாரா கும் இந்தப் படத் தில் இடம்பெ றும் விமானம் மற் றும் ஹெலி காப்டர் சண் டைக் காட்சிக ளும் அதில் ரமணா புரிந்தி ருக் கும் சாகசங்க ளும் ஹாலி வுட் படங்களை மிஞ் சும்.
இது போன்ற படத் தின் முக்கியக் காட்சிக ளுக் காக மகாபலிபுரம் அருகே ரூ.50 லட்சம் செல வில் பிர மாண்ட மான செட் அமைத்தி ருக்கி றோம். "ஊமை விழிகள்' படத் தில் "தோல்வி நிலை யென நினைத் தால்...' ஹிட் பாட லைப் பாடிய இயக் குநர் ஆபாவாணன் இந்தப் படத் தில் பாடி யுள்ள "புலிகள் கொஞ்சம் பதுங் கும் போது நரிகள் போடும் ஆட்டமே, நரிகள் வேஷம் கலை யும் போது புலிகள் வேட்டை தொடங் குமே...' என்ற பாடல் பட்டி தொட்டி யெங் கும் ஒலிக் கும். படத் தில் இடம்பெ றும் 25 நிமிட கிராஃ பிக்ஸ் காட்சிகள் ஒவ் வொரு ரசிகனை யும் இருக்கை நுனிக் குக் கொண்டு வரும்'' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...