திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கு‌ஷ்பு பாடிய பாட‌ல்!

ரா‌ஜ் டி.வி. தயா ரி‌ப் பி‌ல் டி.பி.க‌ஜே‌ந் தி ர‌ன் இய‌க்கி வரு‌ம் "மக‌னே எ‌ன் மரு ம க‌னே' பட‌த் தி‌ன் பட‌ப் பி டி‌ப்பு நி‌றை வ ‌டை‌ந்து இறு தி‌க் க‌ட் ட‌ப் பணி க‌ள் ந‌டை ‌பெ‌ற்று வரு கி‌ன் றன. "இது வு

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:38 pm

மனோஜ் கிருஷ்ணா

ரா‌ஜ் டி.வி. தயா ரி‌ப் பி‌ல் டி.பி.க‌ஜே‌ந் தி ர‌ன் இய‌க்கி வரு‌ம் "மக‌னே எ‌ன் மரு ம க‌னே' பட‌த் தி‌ன் பட‌ப் பி டி‌ப்பு நி‌றை வ ‌டை‌ந்து இறு தி‌க் க‌ட் ட‌ப் பணி க‌ள் ந‌டை ‌பெ‌ற்று வரு கி‌ன் றன. "இது வு‌ம் கா‌மெடி பட‌ம் தானா? ' என‌க் ‌கே‌ட் ட ‌போது...

""இது தா‌ன் கா‌மெடி பட‌ம். இது வ‌ரை இ‌ப் ப டி ‌யொரு கா‌மெ டி‌ப் பட‌த்‌தை யாரு‌ம் பா‌ர்‌த் தி ரு‌க்க முடி யாது. மக‌ன் இ‌ல் லா த வ‌ர் க ளு‌க்கு ம‌ட் டு ம‌ல்ல, மக‌ன் அரு கி‌ல் இ‌ல் லாத த‌ம் ப தி க ளு‌க் கு‌ம் மரு ம க‌ன் தா‌ன் மக‌ன் எ‌ன்ற கரு‌த்‌தை முத‌ல் சீனி லி ரு‌ந்து ‌க்‌ளை மா‌க்‌ஸ் வ‌ரை கா‌மெ டி யா க‌ச் ‌சொ‌ல் லி யி ரு‌க் கி ‌றோ‌ம்.

இ‌ந் த‌ப் பட‌த் தி‌ன் பட‌ப் பி டி‌ப்பு நட‌ந்த நா‌ள் க ளி ‌லெ‌ல் லா‌ம் சிரி‌த் து‌க் ‌கொ‌ண்‌டே இரு‌ந் ‌தோ‌ம். பட‌த் ‌தை‌ப் பா‌ர்‌க் கு‌ம் ரசி க‌ர் க ளு‌ம் சிரி‌த் து‌க் ‌கொ‌ண்‌டே இரு‌ப் பா‌ர் க‌ள். முழு நீள கா‌மெ டி‌ப் பட‌ம் எ‌ன் ப தா‌ல் திரு‌ஷ் டி‌க் காக ஒ‌ரே ‌யொரு அழு‌த் த மான ‌செ‌ன் டி ‌மெ‌ண்‌ட் கா‌ட் சி ‌யை யு‌ம் ‌வை‌த் தி ரு‌க் கி ‌றோ‌ம்.

இ‌ந் த‌ப் பட‌த் து‌க் காக முத‌ல் மு ‌றை யாக "ந‌ட் ச‌த் தி ர‌ம் ந‌ட் ச‌த் தி ர‌ம் பூமி யி‌ல் பாரு...' எ‌ன்ற பாட‌லை தினா இ‌சை யி‌ல் கு‌ஷ்பு பாடி யி ரு‌க் கி றா‌ர். டி.து‌ரை ரா‌ஜ், கிரு‌ஷ்ணா டாவி‌ன் ஸி யி‌ன் வச ன‌ம் பட‌த் து‌க் கு‌ப் ‌பெரிய பல‌ம்'' எ‌ன் றா‌ர் டி.பி.க‌ஜே‌ந் தி ர‌ன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.