நாயகன் ஒன்று! நாயகி இரண்டு!
மலையாளத்தில் ஹிட் ஆன "நந்தனம்' படம் தமிழில் "சீடன்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள் "நாடோடிகள்' அனன


மலையாளத்தில் ஹிட் ஆன "நந்தனம்' படம் தமிழில் "சீடன்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள் "நாடோடிகள்' அனன்யா ஒரு நாயகி. இன்னொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. சுப்ரமணியசிவா படத்தை இயக்குகிறார்.
தேவயானி, நகுலன் ஆகியோரைத் தொடர்ந்து அவர்களுடைய குடும்பத்திலிருந்து இன்னொருவர் நடிப்புத்துறைக்கு வருகிறார். அவர், தேவயானியின் மூத்த தம்பி மயூர்.
சில வருடங்களுக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கத்தில் "சத்தமின்றி முத்தமிடு' படத்தில் ஹீரோவாக நடிக்க புக் செய்யப்பட்டார். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் நகுலன் நாயகன் ஆகிவிட்டார். தம்பியைத் தொடர்ந்து தற்போது மயூர், ஜே.ஜே.குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பாபுராஜா இயக்கும் "பலே' படம் மூலம் ஹீரோ ஆகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...