திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கேரளத்து வரவு

பாசத்துடன் வாழ்ந்துவரும் தாய்-மகன் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்த பிறகு நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து "சிவசிவா' என்ற படம் உருவாகிறது. புதுமுகம் நட்சத்திரா, குமரன்கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கும்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:33 pm

மனோஜ் கிருஷ்ணா

பாசத்துடன் வாழ்ந்துவரும் தாய்-மகன் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்த பிறகு நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து "சிவசிவா' என்ற படம் உருவாகிறது. புதுமுகம் நட்சத்திரா, குமரன்கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை புதியவர் சிவாஷ் இயக்குகிறார்.

  படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசியபோது...

  ""தாய்ப்பாசத்துக்கும் காதலுக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் கதை. அதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறேன். பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். புதியவர் மாறன் இசையமைக்கிறார். படத்தைப் பற்றி நான் பேசுவதை விட ரசிகர்களைப் பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றி

வருகிறோம்'' என முடித்துக்கொண்டார். அருகில் இருந்த நட்சத்திராவிடம் "சினேகா சாயலில் இருக்கிறீர்களே?' என்றால்...

  ""அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள். சினேகா சேச்சி படம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சேச்சி மாதிரியே பெரிய நடிகையாக வர வேண்டும் என்பதுதான் என் ஆசை'' என்கிறார் இந்த கேரளத்து வரவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.