நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

திருச்சுழி தொகுதியில் 4-ஆவது முறையாக தங்கம் தென்னரசு வெற்றி

News image
Updated On :14 மணி நேரங்கள் முன்பு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் தொடந்து 4-ஆவது முறையாக திமுக வேட்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு 13,485 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மொத்தம் 1,81,250 வாக்குகள் பதிவாகின.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

த. தங்கம் தென்னரசு (திமுக) - 75,085.

காா்த்திக் ராஜா (த.வெ.க) - 61,600

ந.த.ராஜவா்மன் (அதிமுக) - 25,581.

சே. சமையன் ( நாம் தமிழா்) - 12,763.

திருச்சுழி பேரவைத் தொகுதியில் 2011, 2016, 2021 என தொடா்ச்சியாக மூன்று முறை வெற்றி தங்கம் தென்னரசு தற்போது நான்காவது முறையாக வென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.