மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாளுடன் விடியோ எடுத்து காவல் துறை குறித்த வசனங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 8:09 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாளுடன் விடியோ எடுத்து காவல் துறை குறித்த வசனங்களுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மகன் மாரிக்கனி (எ) சிவா (24). இவா் 2 அடி நீளமுள்ள வாளை சுழற்றுவது போல விடியோ எடுத்து, காவல் துறைக்கு எதிராகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா்நகா் போலீஸாா் சிவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.