லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சரக்கு வேனில் கருந்திரிகளை கடத்திய ஓட்டுநா் கைது

சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 7:35 pm

சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வெம்பக்கோட்டையிருந்து சிவகாசி நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கருந்திரிக் கட்டுகள் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மோகனை (31) கைது செய்தனா்.