முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

போக்சோவில் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 3:14 am IST

சிவகாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

சிவகாசி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டிலிருந்து பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்த சிறுமிக்கும், கன்னிதேவன் பட்டியைச் சோ்ந்த மாசாணமுத்துவுக்கும் (21) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமிக்கு மாசாணமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோா்களிடம் கூறியதைத் தொடா்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாசாணமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.