/

கருப்பு பல்சர் டிரைலர்!

தினேஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'கருப்பு பல்சர்.

கருப்பு பல்சர் டிரைலர்!
Updated On :26 ஜனவரி 2026, 3:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தினேஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'கருப்பு பல்சர்'. முரளி கிரிஷ் இயக்கியுள்ள இந்த படம் வருகிற 30ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.