/

கராத்தே பாபு டீசர்!

ரவி மோகனின் நடிப்பில் 'கராத்தே பாபு' படத்தின் டீசர் வெளியானது.

கராத்தே பாபு டீசர்!
Updated On :25 ஜனவரி 2026, 5:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ரவி மோகனின் நடிப்பில் 'கராத்தே பாபு' படத்தின் டீசர் வெளியானது. கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 'கராத்தே பாபு' படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.