பறந்தனே பெண்ணே பாடல்!
கென் கருணாஸ் நாயகனாக நடித்த யூத் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

Updated On :20 பிப்ரவரி 2026, 4:42 pm

கென் கருணாஸ் நாயகனாக நடித்த யூத் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. நாயகியாக அனிஷ்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளனர்.
ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடல் முட்ட கலக்கி ஹிட் அடித்திருந்த நிலையில், தற்போது, இந்தப் பாடலையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.