/

வலை டீசர்!

ஜீவா சங்கர் இயக்கத்தில், அதர்வா நடிக்கும் புதிய படம் வலை.

வலை டீசர்!
வலை டீசர்
Updated On :6 பிப்ரவரி 2026, 12:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

summary

ஜீவா சங்கர் இயக்கத்தில், அதர்வா நடிக்கும் புதிய படம் வலை. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

டீசரில், பழி வாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும். ஒன்று உங்க எதிரிக்கு, மற்றொன்று உங்களுக்கு என்ற வசனம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.