தமிழகம் 2025சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை எனக் குற்றஞ்சாட்டி உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.4 ஜனவரி 2026, 2:35 am IST
2025-ஆம் ஆண்டுக்கான விருதுகள்...கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. 4 ஜனவரி 2026, 1:00 am IST
சினிமா 2025ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த "கேம் சேஞ்சர்' உலக அளவில் 203 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.4 ஜனவரி 2026, 1:00 am IST
2025 வர்த்தக நிகழ்வுகள்ஐடிசி குழுமத்தின் ஹோட்டல் தொழில் பிரிவு தனி நிறுவனமாக பிரிந்து ஐடிசி ஹோட்டல்ஸ் என்ற பெயரில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 4 ஜனவரி 2026, 1:00 am IST
மறைவுகள்... 2025இந்திய அணு ஆயுதத் திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.சிதம்பரம் (88), மும்பையில் காலமானார்.4 ஜனவரி 2026, 1:00 am IST
உலகம் 2025உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகிப்பதை ரஷியா நிறுத்தியது. இது ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.4 ஜனவரி 2026, 1:00 am IST
விளையாட்டு 2025ஃபிடே உலக ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியாவின் கோனெரு ஹம்பி சாம்பியன். பிளிட்ஸ் பிரிவில் வைஷாலிக்கு வெண்கலம்.4 ஜனவரி 2026, 1:00 am IST
தேசியம் 2025பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பிஎஸ் 4 ஆய்வுக் கருவியில் காராமணி விதைகளை முளைக்கச் செய்து, இஸ்ரோ புதிய சாதனை.4 ஜனவரி 2026, 1:00 am IST
2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்! இந்தாண்டில் பெரிதும் பேசப்பட்ட தேர்தல்கள் பற்றி..30 டிசம்பர் 2024, 12:42 pm IST